குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்தது மட்டுமன்றி அச் சட்டவிரோத குழந்தை திருமணத்தை இன்றும் ஆதரித்து வருகிறார்.
எனவே அவரை கைது செய்து சிறையில் அடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் பதவியில் இருந்தாவது நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment