இருவரும் பெண்கள்.
இருவரையும் சிங்கள ராணுவம் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது.
ஒருவருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இன்னொருவருக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
ஏனெனில் அந்த ஒருவர்( மன்னம்பெரி) சிங்களவர். இன்னொருவர் (இசைப்பிரியா) தமிழர்
குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் 41வது பிறந்த தினம்.
No comments:
Post a Comment