கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள்.
அப்படியென்றால் சமந்தாவில் இருக்க மாட்டாரா என்ன?
முன்பு நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டினார்கள்.
இப்போது நடிகை சமந்தாவுக்கு கட்டியுள்ளார்கள்.
குறிப்பு – பக்தி ஒரு மனநோய் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு.
No comments:
Post a Comment