ஜெகத்ரட்சகனுக்கு 65000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால் ,
சீமானுக்கு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகின்றது என்று ஏன் கேட்கவில்லை என்கிறார்கள்.
எனக்கு புரியவில்லை. பதவியில் உள்ளவர்கள் சொத்து சேர்த்தது பற்றி அறிய ஏன் எந்த பதவியிலும் இல்லாத சீமானிடம் அதுவும் வீட்டு வாடகை பணம் பற்றி கேட்க வேண்டும்?
இவனுகள் இப்பவும் தமிழரை இளிச்சவாயன்களாகவே நினைக்கிறார்களா?
No comments:
Post a Comment