• சபாஷ் சரியான போட்டி!
பேய்க்கும் பேய்க்கும் சண்டை. அதை ஊரே வேடிக்கை பார்க்குது என்பார்கள்.
அதுபோல் ஒரே கட்சியை சேர்ந்த தலைவர்கள் கட்சிக்குள் பேச வேண்டிய விடயத்தை பொதுவெளியில் பேசி தமிழ் இனத்தின் மானத்தை வாங்குகிறார்கள்.
இதை பார்க்கும் சிங்கள தலைவர்கள் கைகொட்டி சிரிக்கமாட்டார்களா?
No comments:
Post a Comment