இந்திய தூதர் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியாது.
இந்திய தூதருக்கு அஞ்சி தலைவர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர தயங்கலாம்.
ஆனால் மக்கள் யாருக்கும் அஞ்சாமல் இறந்த தம் உறவுகளை நினைவு கூர்வர்.
பிரம்படியில் இந்திய ராணுவம் செய்த படுகொலைகளை வரலாறு அடுத்த சந்ததிக்கும் கடத்தியுள்ளது.
No comments:
Post a Comment