சிறுமி – அங்கிள்! காசா மருத்துவமனை மீது குண்டு போட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சுமந்திரன் - அது வெறுக்கத்தக்க போர்க்குற்றம்.
சிறுமி – காசா மருத்துவமனை தாக்குதலை போர்க்குற்றம் என்று கூறும் நீங்கள், யாழ் மருத்துவமனை மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை போர்க்குற்றம் என்று இதுவரை கூறவில்லையே. அது ஏன்?
சுமந்திரன் - ??????
No comments:
Post a Comment