ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது.
போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டியடிப்பது.
சுமந்திரன் நாய்களுடன் செய்யும் பேச்சுவார்த்தை விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்கிறார்.
பார்க்கலாம். இம்முறையாவது சொல்வதை செய்கிறாரா என்று.
No comments:
Post a Comment