சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல.
வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.
எல்லா போராட்டமும் முதல் நாளில் வெற்றியை தருவதில்லை.
வெற்றி தரவில்லை என்பதற்காக அது பயனற்ற போராட்டம் என்று பொருள் அல்ல.
போராட்டம் வெற்றியை தராது போகலாம், ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.
தையிட்டி போராட்டத்தை பயனற்ற போராட்டம் என்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் இவை.
No comments:
Post a Comment