தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீருவதில்லை.
ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை.
எம் தலை மீது 49 பில்லியன் டாலர் கடன் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் எம்மை ஆண்டவர்களில் ஒருவர்கூட கடனாளி இல்லை.
இவர்கள் சுருட்டி வைத்திருக்கும் எம் பணத்தை எப்படி மீட்பது?
No comments:
Post a Comment