• எதற்காக சோ. அய்யரை எல்லோரும் சென்று பார்வையிடுகிறார்கள்?
சோ.அய்யர் ஒரு முன்னாள் கமெடியன் நடிகர். கோர்ட்டுக்கு போகாத வக்கீல். பலரும் படிக்காத "துக்ளக்" பத்திரிகை ஆசிரியர்.
ஆனால் அவரை எல்லா அரசியல்வாதிகளும் போட்டீ போட்டு சென்று சந்திப்பது ஏன்?
தள்ளாத வயதிலும் கலைஞர் சென்று சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதே அரிது. அந்த அரிதான வேளையிலும் ஓடோடி வந்து மருத்துவமனையில் பார்வையிடுகிறார்.
முதலமைச்சர் ஜெயா அம்மையாருக்கு அப்துல் கலாம் மரணத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சுகயீனமாம். ஆனால் அத்தனை சுகயீனத்தின் மத்தியிலும் சோ அய்யரை சென்று பார்வையிடுகிறார்.
ஏனெனில் சோ அய்யர் செய்வது தமிழின அழிப்பு மட்டுமல்ல அரசியல் புரோக்கரும் கூடவே.
அதனால்தான்; அவரால் சசிகலாவின் சாராய ஆலையில் பங்குதாராக இருந்துகொண்டு மதுவிலக்கு சாத்தியமில்லை என எழுத முடிகிறது.
ஜே.அர் ஜெயவர்த்தனா மற்றும் மகிந்த ராஜபக்சவிடம் அன்பளிப்பு பெறற்றுக்கொண்டு தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என எழுத முடிகிறது.
கொலைகாரன் காஞ்சிப் பெரியவரை தண்டிக்கக்கூடாது என குரல் கொடுக்கும் அதேவேளை அப்பாவி பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என எழுத முடிகிறது.
தனது மரண படுக்கையிலும் தமிழின அழிப்பை முழு மூச்சாக கொண்டு இயங்கும் சோ .அய்யரின் மூச்ச இன்னும் ஏன் அடங்கவில்லை என தமிழினம் பெரு மூச்சு விடுகிறது.
No comments:
Post a Comment