•தமிழக பொலிசாரின் துப்பாக்கியைவிட
சேகரின் பூணூல் வலிமை மிக்கதா?
சேகரின் பூணூல் வலிமை மிக்கதா?
தைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள் என்று தமிழக பொலிசாருக்கு சேகர் சவால் விட்டுள்ளார்.
சேகரின் சவாலை பார்க்கும்போது பொலிசாரின் துப்பாக்கியைவிட சேகரின் பூணூல் வலிமை மிக்கதா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் பார்ப்பணர்களின் பூணூல் வலிமை மிக்கதாக இருப்பதற்கு என்ன காரணம்?
இந்தியாவில் பார்ப்பனர்,
கோயில்களில்---------------------------------------------- 100%,
இந்தியஊடகங்களில்------------------------------------- 90%,
மாநிலங்கள் மற்றும் மத்தியஅமைச்சரவையில்
அலுவலகசெயலாளர்கள்-------------------------------- 80%
ஐ.ஏ.எஸ்---------------------------------------------------------70%,
ஐ.பி.எஸ்--------------------------------------------------------.61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்-------------------------------- 56%,
மாநிலத்தலைமைசெயலாளர்------------------------ 54%,
ஆளுநர்கள்----------------------------------------------------- 54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள்----------------------- 41%,
மக்களவை உறுப்பினர்கள்------------------------------- 48%,
மத்தியஅமைச்சர் ------------------------------------------ 36%
இத்தனைக்கும் மக்கள் தொகையில் பார்ப்பணர்கள் வெறும் 3 வீதம் மட்மே.
(ஆதாரம்: லோக்சந்தா - மராட்டியஏடு - 8.8.2016)

இப்போது புரிகிறதா, இவர்கள் ஏன் பூணூலை கைவிட மறுக்கிறார்கள் என்று
No comments:
Post a Comment