எனது அம்மாவின் மறைவையொட்டி
என்னுடன் துயர் பகிர்ந்த அனைவருக்கும்
எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வழி தவறிய ஆட்டுக்குட்டி மீதே இடையனின் கவனம் இருக்கும்
அதுபோல் என் அம்மாவின் கவனமும் என்மீதே இருந்தது
அம்மா இனி இல்லை – ஆனாலும்
அவர் நினைவுகளுடன் என் பயணம் தொடரும்.
No comments:
Post a Comment