இந்தி மூலம்தான் இந்தியாவை அடையாளப்படுத்த விரும்பினால்
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரித்து விடுங்கள். ஏனெனில்
தமிழ்தான் தமிழ் நாட்டின் அடையாளம்.
தமிழ்தான் தமிழனின் அடையாளம்
குறிப்பு – ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும்.
No comments:
Post a Comment