15 நாட்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இரண்டரை வருடங்களுக்கு மேலாக கர்நாடக அரசு அடைத்து வைத்திருக்கிறது.
தமிழ்நாடு சென்று திராவிட முதல்வருடன் சேர்ந்து அயலக தமிழர் தினம் கொண்டாடும் சுமந்திரன், மனோ கணேசன் போன்றவர்கள் இவ் அப்பாவிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?
No comments:
Post a Comment