காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய்.
உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுகவையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள்.
மன்னித்துவிடு முத்துக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை.
29.01.2022 முத்துக்குமாரின் நினைவு தினம்
No comments:
Post a Comment