விரும்பியிருந்தால் பாமக போல் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க முடியும்
ஆனால் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்காக மற்ற கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கையில்
தனித்து போட்டியிடுவோம் என தைரியமாக அறிவித்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது.
மக்களை சந்திக்க அஞ்சாத தலைவரே மக்களுக்கு தலைமை தாங்க தகுதியுடையவர்.
No comments:
Post a Comment