வட இந்தியர்கள் தமிழரை விரட்டி அடிக்கவில்லை என்றார்கள்.
அவ்வாறு வந்த செய்தி வதந்தி என்றார்கள்.
இப்போது இரண்டு வட இந்தியர்களை கைது செய்துள்ளார்கள்.
வட இந்தியர்கள் பெரும் கூட்டமாக திரண்டு தமிழரை தாக்கியுள்ளனர்.
ஆனால் இரண்டு பேரை மட்டுமே கைது செய்து தமிழரை ஏமாற்றுவது ஏன்?
No comments:
Post a Comment