எதற்காக நம்மவர்கள் சிங்கள படைத் தளபதிகளை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள்?
அவர்களை அழைத்துத்தான் விழா நடத்த வேண்டும் என்று ஏதும் கட்டாயம் அல்லது நிர்ப்பந்தம் இருக்கிறதா?
ஒருபுறம் கனடா உட்பட பல நாடுகள் போர்க்குற்றம் செய்த தளபதிகளுக்கு தடை விதிக்கிறது.
மறுபுறம் நம்மவர்களே அவ் இனப்படுகொலை செய்த தளபதிகளை அழைத்து விழா நடத்தினால் அதனை எப்படி புரிந்துகொள்வது?
No comments:
Post a Comment