அடேல் பாலசிங்கம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(31.01.2023)
இந்திய ராணுவம் பிடித்துவிடவெறிகொண்டு அலைந்தபோது இவர் வெள்ளை இனத்தவர் என்பதால் மறைந்து வாழ்வது கூட பிரச்சனையாக இருந்தது
இவரால் ஈழப் போராட்டம் பற்றி நிறைய பேச முடியும். ஆனால் ஏன் மௌனமாக இருக்கின்றார் என்று தெரியவில்லை.
இவர் பேச வேண்டும்.
No comments:
Post a Comment