உடன்பிறப்பு – அடுத்தவன் (இன்பநிதியின்) படுக்கையறையை எட்டிப்பார்ப்பது தவறு. அது அறம் இல்லை புரோ
அப்பாவி தமிழன் - அப்படியா? அப்ப நித்தியானந்தா சாமியின் படுக்கையறைக்குள்ள கமிராவை வைத்து அதை சன் டிவியில் ஒளிபரப்பியது என்ன? அப்ப உங்க அறம் என்ன அடைவுக்கடையிலா இருந்தது?
😂😂
No comments:
Post a Comment