எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோன பின்பும் எதிர்க்கட்சி தலைவருக்குரிய பங்களாவை கேட்டு வாங்கி அதில் வாழ்ந்துவரும் சம்பந்தர் ஐயா,
தனது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் இந்த கேப்பாபுலவு குழந்தைக்கு அதன் நிலத்தை ஏன் கேட்டு வாங்கிக் கொடுக்க முடியவில்லை
No comments:
Post a Comment