செய்தி – ஊழலற்ற சிறந்த அரச நிர்வாகத்தை நாம் உருவாக்குவோம் - நாமல் ராஜபக்சா
காட்டு ராஜாவாக தன்னை தெரிவு செய்தால் தாவரங்களை மட்டுமே உண்பேன் என நரி கூறினால் அது எந்தளவு நம்பகத்தன்மை கொண்டதோ
அதே போன்றதே மகிந்த கும்பலின் இந்த ஊழலற்ற நிர்வாக வாக்குறுதியும்.
எற்கனவே பதவியில் இருந்து மக்கள் பணத்தை சுருட்டிய இக் கும்பல் மீண்டும் ஏதேனும் வழியில் பதவிக்கு வந்துவிட முயல்கிறது.
இக் கும்பல் கைது செய்யப்பட்டு கொள்ளையடித்த மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment