அடுத்து ஆட்சி அமைக்கும் என கருதப்படும் லேபர் கட்சி சார்பில் இரு தமிழர்களுக்கு அதுவும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இன்னும் இரண்டு வாரத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கப்போகிறது என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தோன்றியுள்ளது.
தாம் ஆட்சிக்கு வந்தால் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வழி செய்வோம் என லேபர் கட்சி வாக்குறுயளித்துள்ளது.
கனடாவில் ஈழத் தமிழர் எம்பி ஆக இருக்கிறார்கள். பிரிட்டனில் எம்.பியாகப் போகிறார்கள். இந்தியாவில் 40 வருடமாக அகதியாக இருப்பவர்களுக்கு எப்போது குடியுரிமை கிடைக்கும்?
No comments:
Post a Comment