கடலில் மீனவன் உடல் மிதக்குது
அதை மீட்க கவர்னர் அக்கறை காட்டவில்லை
ஆனால் கீற்று மறைப்பில்
பெண் குளிப்பதை ஆய்வு செய்கிறாராம்
அதுமட்டுமா?
அவர் வாகன அணி மோதி இருவர் பலி
இதனை தட்டிக் கேட்க வேண்டிய அமைச்சர்கள்
ஆர்.கே நகர் தொகுதியில் குத்தாட்டம் போடுகின்றனர்.
ஆளுனர் செய்தது ஆய்வா அல்லது அத்துமீறலா என்று
சன் டிவியினர் விவாத அரங்கு நிகழ்த்துகின்றனர்.
என்னே கேவலம் இது?

No comments:
Post a Comment