•அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
2017ம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
2018ம் ஆண்டு புதிதாய் பிறக்கிறது.
பிறக்கும் ஆண்டு சிறப்பாக அமைய
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
2018ம் ஆண்டு புதிதாய் பிறக்கிறது.
பிறக்கும் ஆண்டு சிறப்பாக அமைய
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
கடந்தகாலம் தெரியாதவர்களுக்கு நிகழ்காலம் புரியாது
நிகழ்காலம் புரியாதவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையாது.
வாருங்கள் தோழர்களே புரிந்துணர்வோடு உரையாடுவோம்!
நிகழ்காலம் புரியாதவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையாது.
வாருங்கள் தோழர்களே புரிந்துணர்வோடு உரையாடுவோம்!
நாங்கள்,
உரிமைகளை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்- ஆனால்
உணர்வுகளை இழக்கவில்லை.
உரிமைகளை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்- ஆனால்
உணர்வுகளை இழக்கவில்லை.
யுத்தம் முடிந்து 8 ஆண்டுகளாகிவிட்டது
இன்னும்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
காணாமல்போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
அப்புறம் எப்படி நம் அரசியல்வாதிகள்
மீண்டும் வோட்டு கேட்டு நம்முன் வருகின்றனர்?
இன்னும்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
காணாமல்போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
அப்புறம் எப்படி நம் அரசியல்வாதிகள்
மீண்டும் வோட்டு கேட்டு நம்முன் வருகின்றனர்?
ஒருசிலரின் பதவி ஆசைகளுக்காக
எமது தமிழ் இனம் விற்கப்படுகிறது.
எமது தமிழ் இனம் விற்கப்படுகிறது.
அடிமையாக வாழ்வதைவிட
போராடி மடிவதே மேல்!
போராடி மடிவதே மேல்!
குறிப்பு- எனது தொடர்பு விபரம்
தொலைபேசி – 00447753465573
மின்னஞ்சல் - tholar2003@hotmail.com
வட்ஸ்அப் இலக்கம் - 00447753465573
வைபர் இலக்கம்- 00447753465573
தொலைபேசி – 00447753465573
மின்னஞ்சல் - tholar2003@hotmail.com
வட்ஸ்அப் இலக்கம் - 00447753465573
வைபர் இலக்கம்- 00447753465573
எனது முகநூல் பதிவுகள் யாவற்றையும் கீழ்வரும் புளக்கில் படிக்கலாம்.
No comments:
Post a Comment