ஆன்மீக அரசியல் வேண்டுமென்றால்
நித்தியானந்தாவை ஆதரிக்கலாமே.?
நித்தியானந்தாவை ஆதரிக்கலாமே.?
அல்லது நடிகை சுவர்ணமால்யா வேண்டுமென்று
அடம்பிடித்த காஞ்சி சங்கராச்சாரியை ஆதரிக்கலாமே?
அடம்பிடித்த காஞ்சி சங்கராச்சாரியை ஆதரிக்கலாமே?
இவர்களைவிட ரஜனி எந்த விதத்தில் பெட்டர்?
தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதை
பார்ப்பான் சோவும் குருமூர்த்தியும் தீர்மானிப்பதை
இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது?
பார்ப்பான் சோவும் குருமூர்த்தியும் தீர்மானிப்பதை
இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது?
ரஜனிக்கு மட்டுமல்ல ரஜனியை இயக்கும்
இந்துத்துவா கும்பல்களுக்கும்
தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!
இந்துத்துவா கும்பல்களுக்கும்
தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!
No comments:
Post a Comment