•இங்கு
எரிக்கப்படுவது வைரமுத்து உருவம் அல்ல
தமிழர்களின் தன்மானமே எரிக்கப்படுகிறது!
எரிக்கப்படுவது வைரமுத்து உருவம் அல்ல
தமிழர்களின் தன்மானமே எரிக்கப்படுகிறது!
காவிரி பிரச்சனைக்கு வீதிக்கு வராதவர்கள்
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு வீதிக்கு வராதவர்கள்
நீட் பிரச்சனைக்கு வீதிக்கு வராதவர்கள்
தமிழனின் எந்தப் பிரச்சனைக்கும்
இதுவரை வீதிக்கு வராதவர்கள்
வைரமுத்து பிரச்சனைக்கு
வீதிக்கு வந்து எரிக்கிறார்கள் என்றால்
அதன் அர்த்தம்தான் என்ன?
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு வீதிக்கு வராதவர்கள்
நீட் பிரச்சனைக்கு வீதிக்கு வராதவர்கள்
தமிழனின் எந்தப் பிரச்சனைக்கும்
இதுவரை வீதிக்கு வராதவர்கள்
வைரமுத்து பிரச்சனைக்கு
வீதிக்கு வந்து எரிக்கிறார்கள் என்றால்
அதன் அர்த்தம்தான் என்ன?
வருத்தம் தெரிவித்த பின்பும்
வைரமுத்து உருவத்தை எரிக்கிறார்கள் என்றால்
அதன் அர்த்தம்தான்; என்ன?
வைரமுத்து உருவத்தை எரிக்கிறார்கள் என்றால்
அதன் அர்த்தம்தான்; என்ன?
தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தகூட்டம்
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு
தமிழனை “தாசி மகன்” என்று ஏசவும்
தமிழன் உருவத்தை வீதியில் எரிக்கவும்
தைரியம் யார் கொடுத்தது?
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு
தமிழனை “தாசி மகன்” என்று ஏசவும்
தமிழன் உருவத்தை வீதியில் எரிக்கவும்
தைரியம் யார் கொடுத்தது?
ஆண்மையற்ற தமிழக அரசு
செயல்படாத எதிர்க்கட்சி தலைவர்
ஏவல்நாயாக காவல்துறை
“கவரு”க்கு மாரடிக்கும் ஊடகங்கள்.
தமிழன் அடிமையாக இருக்க இவைதானே காரணங்கள்?
செயல்படாத எதிர்க்கட்சி தலைவர்
ஏவல்நாயாக காவல்துறை
“கவரு”க்கு மாரடிக்கும் ஊடகங்கள்.
தமிழன் அடிமையாக இருக்க இவைதானே காரணங்கள்?
No comments:
Post a Comment