மூக்கணாங்கயிறு மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை
ஜனாதிபதிகள் மாறினாலும் தமிழர் மீதான அராஜகம் குறைவதில்லை.
முன்னாள் போராளி ஒருவர் எந்தவித காரணமும் கூறாமல் ,என்ன வழக்கு என்பதும் தெரிவிக்காமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடும் கண்டனங்களை தெரிவிப்போம்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குரல் கொடுப்போம்.
No comments:
Post a Comment