முதல்வர் ஜெயா அம்மையார் ஓய்வெடுக்க ஊட்டிக்கு சென்றபோது,
ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு ஊட்டியில் உல்லாசமா என ஒரு பாடகர் பாடினார்.
இப்போது அந்த பாடகர் கோபாலபுரத்து அடிமையாகிவிட்டாரா?
அல்லது, பாடினால் பாஜக உள்ளே வந்திடுமா?
இதைக் கேட்டால் என்னை சங்கி B டீம் என்று முத்திரை குத்துவார்கள்.
எதற்கு வம்பு? பேசாமல் இருப்போம்.😂
No comments:
Post a Comment