நவகிரகங்களின் உச்சம் பெற்றவர் அல்லது உடம்பெல்லாம் மச்சம் உள்ளவர் என்பார்களே அதற்கு இந்த உலகில் சிறந்த உதாரணம் இந்த நித்தியானந்தாவே.
முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு சொர்க்கத்தில் 72 மனைவிகள் கிடைக்கும் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ ஆனால் பூமியில் 720 பெண்களுடன் சொர்க்கத்தை அனுபவிப்பவர் இந்த நித்தியானந்தா.
இதை நாம் கூறினால் “அவருக்கு பல்லு இருக்கு பக்கோடா தின்கிறார். நீ ஏன் பொறாமைப்படுகிறாய்?” என்பார்கள்
ஆனால் எனது கேள்வி என்னவெனில் இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் எப்படி இவரால் இப்படி சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது? 😂
No comments:
Post a Comment