Saturday, March 31, 2018

தமிழின விடுதலைக்கான பாதை “தீக்குளிப்பு” அல்ல!

•தமிழின விடுதலைக்கான பாதை “தீக்குளிப்பு” அல்ல!
எத்தனை பேர் தீக்குளித்து மாண்டாலும்
இந்திய அரசு ஒருபோதும் இரக்கம் காட்டாது
இதுவரை எத்தனை பேர் தீக்குளித்து மாண்டனர்?
இதனால் கண்ட பலன்தான் என்ன?
தீக்குளிப்பு விடுதலைக்கான பாதை இல்லை.
இதனால் தமிழ் இனம் விடுதலை அடைய முடியாது.
இனி நாம் பற்றவைக்கும் நெருப்பு எம்மை எரிக்கக்கூடாது
மாறாக எதிரியை எரிப்பதாக இருக்க வேண்டும்
ஒருமுறை திருப்பி அடித்துப் பார். விளைவுகள் வித்தியாசமாய் இருப்பதை காண்பாய்.
கெஞ்சிப் பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுந்து தன் எதிர்ப்பைக் காட்டுகிறது.
ஆறறிவு படைத்த தமிழா நீ மட்டும் ஏன் கோழையாக தீக்குளித்து மரணிக்கிறாய்?
தமிழரசன் தோளில் தொங்கிய துப்பாக்கி உன் தோளில் தொங்குவதற்காக காத்து இருக்கிறது.
தமிழரசன் கைகளில் இருந்த வெடி குண்டுகள் உன் கரங்களில் ஏந்த தேவையில்லை. ஏந்தப் போவதாக ஒரு அறிக்கை விட்டுப்பார்.
அடுத்த வினாடியே இந்திய அரசு உன் காலடியில் வந்து கெஞ்சும்.
இனியாவது தீக்குளிப்பு தமிழின விடுதலைக்கான பாதை இல்லை என்பதை உணர்ந்திடு தமிழா!
குறிப்பு-
நியூட்ரினா திட்டத்திற்கு எதிராக தேனியில் ரவி என்பவர் இன்று தீக்குளித்தார்.
கடந்த வருடம் காவிரிப் பிரச்சனைக்காக விக்னேஸ் என்பவர் தீக்குளித்து இறந்தார்.
முத்துக்குமார் உட்பட 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தனர்.

No comments:

Post a Comment