•விபச்சார ஊடகங்கள்!
பிரியாணி இல்லை
பட்டை சாராயம் இல்லை
தலைக்கு 500 ரூபா பேட்டாவும் இல்லை
இருந்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுது.
6 நாட்கள். மொத்தம் 200 மைல்கள்
50 அயிரம் மக்கள் கால்நடையாகவே நடந்து சென்றுள்ளனர்.
சண்டை இல்லை. சச்சரவு இல்லை
எந்த பெண்ணுக்கும் சேட்டை விட்டதாகக்கூட செய்தி இல்லை
ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட ராணுவம் கூட
இந்தளவு கட்டுப்பாடுடன் செல்லுமா என்று தெரியவில்லை.
இந்தளவு கட்டுப்பாடுடன் செல்லுமா என்று தெரியவில்லை.
மகாராஷ்ரா மாநில விவசாயிகள் சாதித்து காட்டியுள்ளனர்
முழு இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
ஆனால் ஊடகங்கள் திட்டமிட்டு இந்த செய்தியை மறைக்கின்றன.
அதுவும் ஒரு ஊடகம் கலைஞர் கருணாநிதி
நீண்ட நாளைக்கு பின்னர் சின்ன வீட்டிற்கு சென்றதாக
செய்தி போடுகிறது.
நீண்ட நாளைக்கு பின்னர் சின்ன வீட்டிற்கு சென்றதாக
செய்தி போடுகிறது.
கருணாநிதிக்கு விளக்கு பிடிக்கும் இந்த ஊடகங்களுக்கு
உழைக்கும் மக்களின் ஊர்வலம் செய்தியாக தெரியவில்லை.
உழைக்கும் மக்களின் ஊர்வலம் செய்தியாக தெரியவில்லை.
இவை விபச்சார ஊடகங்கள் எனபது சரியானதுதான்.
No comments:
Post a Comment