• சீ… த்தூ !!
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில்.
ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகிபோல் கையை உயர்த்தி போஸ் கொடுக்குது இந்த நாய்.
ஒரு வேலையும் இல்லை. ஆனால் கடந்த 10 வருடத்தில் இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்தின் பெறுமதி பல்லாயிரம் கோடி ரூபாய்கள்.
எப்படி இந்த சொத்து வந்தது என்று கேட்டால் வாய் திறந்து பதில் சொல்வதில்லை.
ஆனால் “உடல் மெலிய வேண்டுமென்றால் சிபிஜ கஸ்டடிக்கு செல்லுங்கள”; என்று நக்கல் பகிடி விடத் தெரியுது.
அப்பன் சிதம்பரம் கடந்த ஆட்சியில் நிதி அமைச்சர். அந்த பதவியை வைத்து அப்பனும் மகனும் சுருட்டியது பல்லாயிரம் கோடி ரூபா.
இதோ இந்த அயோக்கியர்களின் சில சொத்து விபரங்கள்,
12 வீடுகள், 40 மோல்கள் 16 தியேட்டர்கள் 300 ஏக்கர் நிலம் தமிழ்நாட்டில்
500 வாசன் கண் மருத்துவமனைகள் நாடு முழுவதும்
2000 அம்புலன்ஸ் ராஜஸ்தானில்
2000 அம்புலன்ஸ் ராஜஸ்தானில்
88 ஏக்கர் நிலம் லண்டனில். 2011ல் 1 மில்லியன் டாலர் லண்டனில் முதலீடு.
3 உல்லாச ஹோட்டல் இலங்கையில்
இலங்கையில் “லங்கா பார்ட்சன் ரெசிடன்சி” ல் பெரும்பாலான பங்குகள்;
இலங்கையில் “லங்கா பார்ட்சன் ரெசிடன்சி” ல் பெரும்பாலான பங்குகள்;
தாய்லாந்து சிங்கப்பூர் மலேசியா பிரான்ஸ் அமெரிக்கா, சுவிஸ். கிரீஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முதலீடுகள்
இதில் ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில் சிதம்பரம் குடும்பத்தின் இலங்கை முதலீடுகள்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அமைச்சர் சிதம்பரம் அளித்த ஆதரவின் மர்மம் இப்போது புரிகிறது அல்லவா?
No comments:
Post a Comment