Friday, July 31, 2020
கடந்த வாரம் சர்வதேசம் தமக்கு பின்னால் நிற்கிறது என்றார்.
கடந்த வாரம் சர்வதேசம் தமக்கு பின்னால் நிற்கிறது என்றார்.
இந்தவாரம் இந்திய பிரதமர் மோடி தம் பின்னால் நிற்கிறார் என்கிறார்.
இனி அடுத்த வாரம் யார் நிற்கிறார் என்று கூறப்போறாரோ தெரியவில்லை.
ஆனால் தனக்கு வேட்டியோட மூத்திரம் போறதுகூட தெரியாத இவருக்கு, பின்னால் நிற்பது யார் என்று மட்டும் தெரிந்து விடுகிறது.
தண்ணியைப் போட்டால் போய் குப்புற படுத்து தூங்க வேணும்.
அதைவிடுத்து பின்னால நாய்குட்டி நிக்குது, ஆட்டுக்குட்டி நிக்குது என்று உளறி கடுப்பேத்தக் கூடாது.
கட்டையில போகும் மட்டும் பதவியும் சொகுசு பங்களாவும் வேண்டும். அதற்காக எதையும் கூறுவதற்கு தயங்குவதில்லை.
சீ! வெட்கம்.
Image may contain: one or more people, text that says "IBC C தமிழ் IBCTAMIL.COM பிரதமர் மோடி முழுமையாக எம் பின்னால் நிற்கின்றார்.- இரா.சம்பந்தன் i"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment