Friday, July 31, 2020
இன்னுமா உலகம் இவரை நம்புது?
இன்னுமா உலகம் இவரை நம்புது?
தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை
மற்றவர் உதவியின்றி தன்னால் நடக்கவும் முடியவில்லை
வேட்டியுடன் மூத்திரம் போவதும்கூட தெரியவில்லை
இத்தனைக்கு பிறகும் பதவியையும் துறக்க மனம் வரவில்லை
பதவி பறிபோன பின்பும்கூட பங்களாவையும் விடவில்லை.
பாராளுமன்றத்திலும் பலமணி நேரம் தூங்கியே தொலைப்பவர்
தீபாவளிக்கு மட்டும் எழுந்து நின்று அறிக்கை விட்டு தொலைப்பார்.
புலிகள் ஆயுதம் தூக்கியதால் “பயங்கரவாதிகள்” என்றவர்
தேர்தல் வருகிறது என்றவுடன்
தமிழர் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்
இப்போது வந்து தனக்கு 20 எம்.பி தாருங்கள் என்கிறார்.
இத்தனை நாளும் 18 எம்பி வைத்து எதுவும் பிடுங்கவில்லை
இனி 20 எம்.பி யை வைத்து எந்த என்ன பிடுங்கப் போகிறார்?
கடந்த தேர்தலில் ஒரு வருடத்தில் தீர்வு என்றார்
பின்னர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்
கடந்த வருடம் இந்தியா மூலம் தீர்வு என்றார்
இப்ப சர்வதேச மேற்பார்வையில் தீர்வு என்கிறார்.
அவருக்கென்ன ? அவர் லூசு ஐயாதானே!
எப்படி வேண்டுமானாலும் பேசி பொழுதைக் கழிப்பார்.
ஆனால் அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என்று
பேஸ்புக்கில் எழுதி மகிழும் “செம்பு”க்கூட்டம் ஒருபுறம்
அவரை “வாழும் வீரர்” என்று பட்டம் கொடுத்து மகிழும் கூட்டம் மறுபுறம்
இத்தனைக்கும் நடுவே இந்த கிழம்
எப்போது செத்து தொலைக்கும் என்று
தலையில் கைவைத்து காத்திருக்கும் தமிழ் மக்கள்
ஆனால்,
இவர் ஈழத்து கருணாநிதி. அதாவது எமனும் மறந்த கிழம்.
கொரோனோவுக்கே டாட்டா காட்டிய வாழும் அற்புதம்
Image may contain: 2 people, people standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment