1200 கோடி ரூபாவில் கட்டப்படும் ராமர் தன்னை காப்பாற்றுவார் என மோடி நம்பவில்லை.
மாறாக நூறு ரூபா மாஸ்கே தன்னை கொரோனோவில் இருந்து காப்பாற்றும் என மோடி நம்புகிறார்.
என்னதான் தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மோடியும் கடவுளை நம்பாத நாத்திகவாதியே.
Image may contain: one or more people and people standing
No comments:
Post a Comment