Saturday, August 29, 2020
இங்கு இரண்டு உரையாடல்கள் நிகழ்கின்றன.
இங்கு இரண்டு உரையாடல்கள் நிகழ்கின்றன.
ஒரு உரையாடல் “வன்முறை” என்கின்றனர்
இன்னொரு உரையாடல் “ஜனநாயகம்” என்கின்றனர்.
உண்மைதான். ஆனால் “யாருக்கு?” என்ற கேள்வி இங்கு மறைந்து நிற்கின்றது.
பகத்சிங் பாராளுமன்றத்திற்குள் குண்டு வீசியபோது ஆங்கிலேய அரசு அவரை பயங்கரவாதி என்றது. ஆனால் காலம் அவரை சுதந்திரப் போராட்ட தியாகியாக பதிவு செய்துள்ளது.
தோழர் தமிழரசன் குண்டு வைச்சபோது அவரை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றது. ஆனால் காலம் அவரை தமிழ்தேசிய தலைவராக பதிவு செய்துள்ளது.
இலங்கை அரசு போராளிகளை பயங்கரவாதிகளாகவும் சுமந்திரனை ஜனநாயகவாதியாகவும் சித்தரிக்கலாம். ஆனால் இதற்கு மாறாக காலம் விரைவில் தெளிவாக பதிவு செய்யும்.
Image may contain: 2 people, including Rajavelu Needamangalam, people sitting
Image may contain: 1 person, sitting
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment