ஜெர்மனி முழுமையாக அழியும் வரை
ஹிட்லர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும்
தேசபக்தியால்தான் என ஜெர்மன் மக்கள் நம்பினார்கள்
அதே போலத்தான் ......
கோத்தபாயா எடுக்கும் ஒவ்வொரு முடிவும்
தமது நலனுக்காகவே என சிங்கள மக்கள் நம்புகிறார்கள்
ஆனால்,
ஹிட்லரை ஜெர்மனி மக்கள் இனங்கண்டு கொண்டதுபோல்
கோத்தா கும்பலையும் சிங்கள மக்கள் இனங்கண்டு கொள்வார்கள்.
இது உறுதி.
Image may contain: 1 person, standing and suit, text that says "2020 President GOTLER"
Image may contain: one or more people and text
No comments:
Post a Comment