Saturday, August 29, 2020
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!
சர்வதேசத்துடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார்
இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார்
மகிந்த அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றார்
இப்ப கடைசியாக,
தமிழ்தேசிய தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறார்.
ஒரு சொகுசு பங்களாவைச தக்க வைக்க இன்னும் யார் யாரோடு எல்லாம் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று சொல்லித் தொலைக்கப் போறாரோ தெரியவில்லை.
பிளீஸ்! யாராவது மகிந்த ராஜபக்சாவிடம் பேசி இந்த சொகுசு பங்களாவை பறிக்க வேண்டாம் என கூறுங்கள்.
இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை!
Image may contain: one or more people and text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment