சோத்தை தின்கிறியா அல்லது
வேற எதையாவது தின்கிறியா?
கொழும்பில கால அவகாசம் வேண்டும் என்கிறாய்
யாழ்ப்பானதில் வந்து கால அவகாசம் கொடுக்க கூடாது என்கிறாய்
அந்த வாய் உண்மையா இல்லை இந்த வாய் உண்மையா?
வயிறு எரிஞ்சு சொல்லுறன்
உனக்கெல்லாம் நல்ல சாவே வராது
நீண்ட நெடிந்த உடம்பு இருக்குதானே?
உழைச்சு தின்றால் என்ன?
எதற்கு சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கிறாய்?
அடிக்கடி “போராட்டம் வெடிக்கும்” என்று அறிக்கை விடுகிறாய்
போராட்டம் வெடிக்குதோ இல்லையோ ஆனால்
நிச்சயம் வயிறு வெடிச்சு சாகப் போறாய்!
No comments:
Post a Comment