நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கிதான் குடிக்கும்
பதவி தந்தவர்களுக்காக வடக்கு ஆளுநரும்
நன்றியுடன் நல்லாய்தான் ஆட்டுகிறார்.
நக்கிதான் வாழுகிறார்.
நக்குவதும் வாலை ஆட்டுவதும் நாய்க்கு குணம்
ஆளுநருக்கும் இந்த குணமா?
சபாஷ்!
தமிழும் தமிழனும் இனி வாழும்?
குறிப்பு – நாயைக் கேவலப்படுத்தி விட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment