மோடி - ஏம்பா! 1500 ரூபா ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் கொடுக்கப்போவதாக கூறினாயாமே. எப்படிப்பா கொடுக்கப்போறாய்?
எடப்பாடி – நீங்க எப்படி 15 லட்சம் கொடுத்தீங்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன்.
மோடி – அப்ப நீயும் என்னைப்போல மக்களுக்கு அல்வாதான் கொடுக்கப்போறியா?
நீதி - ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும்.
No comments:
Post a Comment