•கனிமொழி அக்காவின் கவனத்திற்கு!
நடிகர் விஐய் சேதுபதி மகளுக்கு மனநலம் பாதிக்கப்ட்ட ஒரு ஈழத் தமிழர் அநாகரிகமாக எழுதியபோது “தமிழ்தேசியர்கள் எல்லாருமே இப்படித்தான்” என்று பொங்கி எழுந்தவர் கனிமொழி அக்கா.
இப்போது நடிகை குஷ்பு பற்றி திமுக வைச் சேர்ந்த ஒருவர் அநாகரிகமாக எழுதியதை வைத்து திமுக எல்லோருமே இப்படித்தான் என நாம் கூறப்போவதில்லை.
மாறாக இவ்வாறு அநாகரீகமாக எழுதிய திமுக நபரை கனிமொழி அக்கா கண்டிக்க வேண்டும் என்றே கோருகிறோம்.
No comments:
Post a Comment