அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.
அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் ஆயுதப் போராட்டப்பாதையை கைவிட்டு தேர்தல் பாதையில் பயணித்திருக்கலாம்
அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் பாஜக பாசிசம் வந்துவிடும் என்றுகூறி திமுக கூட்டணியை ஆதரித்திருக்கலாம்
ஆனால் அவர் மார்க்சிச லெனிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்தி தமிழ்நாடு விடுதலைக்காக போராடினார்.
அவர் தியாகம் வீண் போகாது. அவர் கனவு நிச்சயம் நிறைவேறும்.
No comments:
Post a Comment