இது தவறு!
அருண் சித்தார்த் என்பவரின் பாலியல் லீலை என ஒரு வீடியோவை அனுப்பி அதை என் முகநூலில் பகிரும்படி சிலர் கேட்கின்றனர்.
இது தவறு. தயவு செய்து இப்படியான வீடியோக்களை பொதுவெளியில் பகிர வேண்டாம்.
அருண் சித்தார்த்தை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த முடியும்.
அருண் சித்தாhத்துக்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்தேசியம் பலவீனமானது அல்ல.
No comments:
Post a Comment