•மண்டியிட்டு சீட்டு பெறுவதைவிட
எழுந்து நின்று தோல்வியை சந்திப்பது மேல்!
ஸ்டாலின், லெனின் தத்துவங்களை பேசிய கம்யுனிஸ்ட் கட்சிகள் கேவலம் இரண்டு சீட்டுக்காகவும் பத்து கோடி ரூபா பணத்திற்காகவும் திமுக ஸ்டாலினிடம் மண்டியிடுவதை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது.
இவர்களுடன் ஒப்பிடும்போது தோல்வியாக இருந்தாலும் அதை தனியாக நிமிர்ந்து நின்று சந்திக்கும் சீமான் நாம் தமிழர் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment