தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவது மட்டுமன்றி இம்முறை திமுக கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாக தோழர் மருதையன் கூறியிருக்கிறாh.
பாவம். அவருக்கும் பசிக்கும்தானே. தாராளமாக திமுக கூட்டணியை ஆதரிக்கட்டும். தேவையானால் திமுக ஸ்டாலினை இனி மாபெரும் ஆசானாகவும் ஏற்றுக்கொள்ளட்டும்.
ஆனால் அதற்காக மார்க்சிய லெனிய அமைப்பில் இரண்டைத்தவிர மற்ற எல்லா அமைப்புகளும் தேர்தல் பாதைக்கு வந்துவிட்டன என்று கூறி தன்னை நியாயப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.
No comments:
Post a Comment