ஒரு சாதாரண மனிதனுக்கு அச்சுறுத்தல் என்றால் அவன் நீதிமன்றத்தை நாடுவான்
அந்த நீதிமன்றத்தின் நீதிபதிக்கே அச்சுறுத்தல் என்றால் என்ன செய்ய முடியும்?
உள்ளக விசாரணை மூலம் இனப்படுகொலைக்கு நீதி பெற முடியும் என்றவர்கள் இனி என்ன கூறப்போகின்றார்கள்?
தமிழ் நீதிபதி அச்சுறுத்தல்,
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல்,
மாட்சிமை பொருந்திய அரச பொறுப்பில் உள்ள தமிழருக்கே இந்நிலை என்றால் ,
சாதாரண தமிழர் நிலை என்ன?
No comments:
Post a Comment