செய்தி – நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் - சுமந்திரன்
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பது இப்பதான் இந்த ஜனாதிபதி சட்டத்தரணிக்கு தெரிந்ததா?
இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை போதும் என்று ஜ.நா வில் கூறியபோது தெரிந்திருக்கவில்லையா?
நீதிமனறங்கள் மூலம் விகாரைகள் அமைப்பதை நிறுத்துவேன் என்றபோது அறியவில்லையா?
No comments:
Post a Comment